போலீஸ் நிலையத்தில் இளம் பெண்ணை கற்பழித்த சப்–இன்ஸ்பெக்டர் police station young girl torture sub inspector
Tamil NewsToday,
பீகார், அக். 3–
பீகார் மாநிலம் காகரியா மாவட்டம் மோர்சாய் போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சத்யேந்திர சிங். அந்த பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் காதலனுடன் வீட்டை விட்டு ஓடினார்.
இதுதொடர்பாக அந்த பெண்ணின் பெற்றோர் மோர்சாய் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகார் தொடர்பாக சப்– இன்ஸ்பெக்டர் சத்யேந்திர சிங் விசாரணை நடத்தி வந்தார். இதை அறிந்ததும் அந்த பெண் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
விசாரணைக்கு சென்ற அந்த பெண்ணை சப்– இன்ஸ்பெக்டர் சத்யேந்திர சிங் போலீஸ் நிலையத்தில் வைத்தே கற்பழித்துள்ளார்.
இதுபற்றி அந்த பெண் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்தார். புகாரின் பேரில் சத்யேந்திரசிங் இட மாற்றம் செய்யப்பட்டார். அவரிடம் போலீஸ் டி.எஸ்.பி. விசாரணை நடத்தி வருகிறார்.
பாதிக்கப்பட்ட பெண் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
...
Show commentsOpen link

0 comments:
Post a Comment