பின்னிப் பிணைந்திருந்த த்ரிஷா – ராணா : கிளுகிளு தரிசனம்
by abtamil
ஆண் நண்பருடனான ... - Tamil newsYesterday,
மீண்டும் ராணாவுடன் கும்மாளம் போட ஆரம்பித்துள்ளார் த்ரிஷா.
ராணா தெலுங்கில் லீடர் படம் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி நடிகராக உள்ளார்.
தமிழில் அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
த்ரிஷா தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பட விழாக்கள், விருந்துகளுக்கு ஜோடியாக வந்த தால் இருவரும் நெருக்கம் காட்டுவதாக செய்திகள் பரவின.
த்ரிஷாவுக்கு 30 வயது ஆகிறது. ராணாவுக்கு 28 வயது. கிசு, கிசுக்கள் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து ஜோடியாக சுற்றினர்.
இந்நிலையில்தான் துபாயில் நடந்த தென்னிந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நெருக்கத்தில் எல்லை மீறி நடந்தது எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நிகழ்ச்சியில் அருகருகே ஒட்டி இருந்தார்கள். விருந்தில் சுற்றி இருப்பவர்களை பற்றி பொருட்படுத்தாமல் மெய் மறந்து நடனம் ஆடியுள்ளனர்.
இந்த வருடம் இறுதியில் அல்லது அடுத்த வருடம் துவக்கத்தில் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்கின்றனர்.
இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Show commentsOpen link

0 comments:
Post a Comment